எங்களது தொழிற்பயிற்சி நிலையத்தின் வரலாறு
எங்களது தொழிற்பயிற்சி நிலையமானது இயற்கை விரும்பிகளின் தேசம் என்று அழைக்கப்படும் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி MPS வளாகத்தில் 2004 ஆம் ஆண்டு பெண்கள் முன்னேற்றத்திற்காக துவங்கப்பட்டது.
எங்களது தொழிற்பயிற்சி நிலையம் 2007 ஆம் ஆண்டு ஆண்டிபட்டி to தேனி ரோட்டில் எஸ் ரெங்கநாதபுரத்தில் புதிய கட்டிடத்தில் நவீன வசதியுடன் ஆரம்பிக்கப்பட்டு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
எங்களது தொழிற்பயிற்சி நிலையம் அமைந்துள்ள இடம் மூணாறு, போடி மெட்டு, குமுளி, மேகமலை மற்றும் கொடைக்கானல் போன்ற மலைகள் அடங்கிய பசுமையான இடத்தில் இயற்கை வளத்துடன் அமைந்துள்ளது. வைகை அணை மற்றும் முல்லை பெரியாறு நீர்வளம் மிக்க பகுதியாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய சந்தையாக தேனி மாவட்டம் திகழ்கிறது இங்கு இருக்கும் மக்கள் விவசாயம் செய்வதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள். மலைக்காலங்களில் தென்மேற்கு மற்றும் வடமேற்கு தொடர்ச்சி மலைகளின் சாரல்கள் அனுபவிக்கப்படுகிறது.
COMMITTEE
எங்களது தொழிற்பயிற்சி நிலையமானது மத்திய, மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற (PPP)பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு எனப்படும் Institute Management Committee மூலம் நிர்வாகிக்கப்படுகிறது. தொழிற்துறையை சேர்ந்த நிர்வாக தலைவரை இதன் தலைவராகவும், பயிற்சி நிலையத்தின் முதல்வர் செயலாராகவும் மண்டல பயிற்சி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர், சிறப்பு குழு உறுப்பினராகவும் உள்ளூர் தொழில் நிறுவனங்களின் அதிபர்கள், தனியார் கல்லுாரி பேராசிரியர், இந்நிலையத்தின் பயிற்றுநர் மற்றும் பயிற்சியாளர்கள் உறுப்பினராக கொண்டு செயல்பட்டு வருகிறது. சொசைட்டி மூலமாக செயல்முறை கூடத்திற்கு தேவையான கட்டிடங்கள், உபகரணங்கள், கைக்கருவிகள் மற்றும் நுகர்பொருகட்கள் உடனுக்குடன் கொள்முதல் செய்யப்பட்டு புதிய கல்வி கொள்கைக்கு ஏற்றார் போல் தரமான பயிற்சியானது வழங்கப்பட்டு வருகிறது. இந்த Committee ஆனது சொசைட்டி தமிழ்நாடு சமூகப் பதிவு சட்டம் 1975(தமிழ்நாடு சட்டம் -27 பிரிவு-(13) துணைப்பிரிவு-(1)கீழ்) பதிவு எண் 190/2008 நாள்- 8.9.2008,
நோக்கம்
Latest News & Events
2023 Admission Notice 2023 year ITI Admission Opened 29 May 2023 | 08:56 - am
5th Convocation Ceremony Date : 17.09.20222 Time : 11.00 AM Place : Govt.ITI(Women), Aundipatti 15 September 2022 | 04:59 - pm
Trade Upgraderation Trade upgraderation Function 25 June 2022 | 06:59 - am
Inspection Day Inspection day on 20-10-2021 25 June 2022 | 06:42 - am
Women's Day Women's day celebration 25 June 2022 | 06:38 - am
Republic Day Republic Day Function 25 June 2022 | 06:25 - am
Fire Safety Department of Electrical and Electronics Engineering has organized an awareness program on fire safety and live demonstration of using fire Extinguishers 25 June 2022 | 06:16 - am
class room
class room
class room
class room
class room
class room
class room
class room
class room
class room